இந்தோனேசியாவில் திருமணமான முதல் மூன்று நாட்கள் புதுமண தம்பதி கழிவறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது யாராலயும் நம்ப முடியாத ஒன்றுதான். ஆனால் இதுதான் உண்மை. திடாங் பழங்குடியின மக்கள்தான் இந்த வினோத நடை முறையை பின்பற்றுகின்றனர். இந்த மூன்று நாட்களில் கழிவறையைப் பயன் படுத்தினால் தம்பதிக்கு இடையே பிரச்சனை ஏற்படும்,ஒருவருக்கொருவர் துரோகம் செய்தல் மற்றும் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்படும் என்றும் நம்புகின்றனர். அதனால் திருமணம் ஆன முதல் 3 நாட்களுக்கு கழிவறைக்கு செல்ல கூடாது. அதன்பிறகு அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது.
Categories
என்ன கொடுமை?…. திருமணம் ஆன 3 நாட்களுக்கு… ‘அது’ போகக்கூடாது….!!!!
