Categories
சினிமா தமிழ் சினிமா

கல்யாணம்: சிம்பு வீட்டின் முன் சீரியல் நடிகை போராட்டம்…. பெரும் பரபரப்பு ..!!!!

நடிகர் சிம்பு தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடிகர், கதாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர் என பன்முகத தன்மை கொண்டவர். இவர் சில காலமாக சினிமாவில் நடிக்காமல் போனதையடுத்து தற்போது மீண்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிம்புவுடன் சேத்து வைங்க அவரைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் எனக்கூறி சிம்பு வீட்டிற்கு முன்பு அமர்ந்து இரவு முழுவதும் சீரியல்நடிகை ஸ்ரீநிதி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னால நம்ப முடியல எனக்காக சிங்கிளா இருந்திருக்காரு பாத்துட்டு இருக்குறவங்க எங்களை சேர்த்துவைக்க. கண்டிப்பாக இன்னொருத்தரை நான் கல்யாணம் பண்ண மாட்டேன். இது காதலுக்கான போராட்டம் என்று இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

Categories

Tech |