ருமேனியாவின் அவ்ரிக் நகரத்தில் உள்ள ஃபேகராஸ் மலையடிவாரத்தில் பிராம்புரா அட்வென்சர் பார்க் அமைந்துள்ளது. இங்கு தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 7 டிகிரி சாய்வாக கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் சிறிய சிறிய பொருட்கள் கூட தலைகீழாகவே வைக்கப்பட்டுள்ளன. இந்த பார்க் வளாகத்திற்குள் உணவகம், மதுபான பார், சிறிய உயிரியல் பூங்காகளும் உள்ளன.
Categories
என்னடா இது….! தலைகீழா வீடு இருக்கு…. அசந்து போன சுற்றுலா பயணிகள்….!!!!
