நடிகை ராஷ்மிகா மந்தனா இணையத்தில் வெளியிட்ட வீடியோ பதிவானது வைரலாகி வருகிறது.
கோலிவுட், டோலிவுட் என அனைத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் இவர் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் சுல்தான் இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இப்படத்தில் கிராமத்துப் பெண்ணாகநடித்திருந்தார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது உற்சாகத்திற்கும் மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவென்பதை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது தற்போது வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் அனைவருக்கும் ராஷ்மிகா மந்தனா என்றாலே கிரஷ்தான். இவர் நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படமானது உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்மிகா வெளியிட்ட வீடியோ பதிவானது வைரலாகி வருகின்றது. அதில் தண்ணீர் கிளாஸூடன், தனது உற்சாகத்திற்கும் சந்தோஷத்துக்கு காரணம் தண்ணீர் குடிப்பதுதான் என்று நடனத்தோடு கூறியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.