Categories
சினிமா தமிழ் சினிமா

“எதுவா இருந்தாலும் மக்கள் முடிவு பண்ணட்டும்!”…. கொந்தளித்த வனிதா…. பிக்பாஸில் ஏற்பட்ட பிரலயம்….!!!!

பிக்பாஸ் அல்டிமேட் டாஸ்கில் வனிதா நான் போட்டியை விட்டு விலகுவதாக கூறுகிறார். சற்று முன் வெளியான புரோமோவில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கின் போது சினேகன் கேட்ட கேள்விக்கு வனிதா கோபப்படுகிறார்.

அப்போது இந்த கேள்விக்கு பதில் பிக்பாஸுக்கு தெரியும் என்று கூறும் அவர், எதுவாக இருந்தாலும் மக்கள் முடிவு பண்ணட்டும் என்று கோபத்துடன் சொல்கிறார். இதை கண்ட இணையவாசிகள் வனிதா ஆரம்பிச்சிட்டாங்க என கமெண்ட் செய்ய துவங்கிவிட்டனர்.

Categories

Tech |