Categories
வேலைவாய்ப்பு

ஏதாவது ஒரு டிகிரி போதும்…. ரூ.1,80,000 சம்பளத்துடன்…. PGCIL நிறுவனத்தில் வேலை…!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: எக்சிகியூட்டிவ் டிரெய்னி.

காலிப்பணியிடங்கள்: 40.

கல்வித்தகுதி: B.E, B.SC,B.Tech.

சம்பளம்: ரூ. 60 ஆயிரம் – ரூ.1,80,000.

வயது: 28 க்குள்.

பணியிடம்: நாடு முழுவதும்.

கடைசி தேதி: ஏப்ரல் 15 .

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |