ரவீந்தர் பகிர்ந்த பதிவிற்கும் அதற்கான கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள்.
மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததிலிருந்து இணையத்தில் இருவரும் மாறி மாறி போஸ்ட் போட்டு வருகின்றார்கள். இவர்களின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் ரவீந்தர் ஃபயர் பீடா சாப்பிடும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, பார்த்து வயிறு எரிய போகிது.!!! வெளியே இருக்கிற வயித்தெரிச்சல விடவா என கேப்ஷன் கொடுத்திருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி விளாசி வருகின்றார்கள். ஊரில் இல்லாத பெண்ணை கட்டியது போல வயித்தெரிச்சலாம்…. அவர் உன்கிட்ட இருப்பது பிடிங்கிகொண்டு உங்களின் வயிற்றெரிச்சல கொட்டிக்காம இருந்தா சரிதான் என விளாசி வருகின்றார்கள்.
மேலும் அடுத்தவருக்கும் மனைவியாக இருந்தவர்தான் மகாலட்சுமி, மகாலட்சுமியை விட சூப்பரான பெண்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். அவர்கள் லுக், பணத்தை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் திருமணம் செய்து கொள்வார்கள். உலகத்தில் நடக்காத ஒரு விஷயம் போல் பேசாதீர்கள் என கடுமையாக விளாசி வருகின்றார்கள்.