கொல்லகுப்பம் ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு இளைஞர்கள் பூட்டு போட்டது அந்த பகுதியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிய இளைஞர்கள் கடந்த 3 ஆண்டுகளாக கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும் கிராமசபை தீர்மானங்களை நிறைவேற்றாதது குறித்து அதிகாரிகளுடன் கொல்லகுப்பம் இளைஞர்கள் வாக்குவாதம். கிராமசபை தீர்மானங்களை நிறைவேற்றவில்லை அதுதான் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இளைஞர்கள் பூட்டு போட்டனர்.