Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் தான் மிகக் குறைவு…. முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமை….!!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் கணிசமாக குறையும் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நாட்டிலேயே உத்திரப்பிரதேச மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு மிகக் குறைவு என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பும் இங்கு தான் குறைவு. இறப்பு விகிதம் மிகக் குறைவு. குணமடைந்தவரின் எண்ணிக்கையும் அதிகம் என அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |