Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சித் தேர்தல்”…. நல்லதோர் தமிழகத்தை அமைப்போம்…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இந்த நிலையில் வாக்களார்களுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைவரும் இணைந்து நல்லதோர் தமிழகத்தை அமைப்போம் என்றும் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த மணிமகுடம் தான் உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக பேசிய முதல்வர் ” உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் சரியான முறையில் நடைபெறுகிறதா என்பதை நானே நேரடியாக கண்காணிப்பேன்”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |