கேரளாவை சேர்ந்த ஸ்ருதி சித்தாரா என்ற 25 வயதான பெண் உலக அளவில் நடந்த திருநங்கைகளுக்கான அழகுப் போட்டியில் பங்கேற்று மிஸ் டிஸ்டன்ஸ் கிலோபல் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இந்தியர் ஒருவர் இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும். இவர் கேரள அரசின் திருநங்கை முன்னேற்ற பிரிவிலும் பணியாற்றியுள்ளார். மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த அழகிகள் வென்றுள்ளனர்.
Categories
உலக திருநங்கை பட்டத்தை தட்டி சென்றார்…. கேரளாவின் ஸ்ருதி….!!!!
