இந்த உலகத்திலேயே விலை உயர்ந்த பேனா எது என்று உங்களுக்கு தெரியுமா?. அப்படி தெரியாதவர்கள் இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த உலகத்தில் விலை உயர்ந்த பேனா எதுவென்றால் TIBALDI FULGOR NOCTURNUS . இந்த பேனாவை டிபல்டி என்ற ஒரு நிறுவனம்தான் தயாரித்துள்ளது. இந்த பேனாவின் மதிப்பு 8 மில்லியன் அமெரிக்கன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் படி 59,35,68,000 ரூபாய். இந்தப் பேனா இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்க காரணம், இந்த பேனா முழுவதுமே 945 black diamond, 123 ரூபி டைமண்ட் வைத்து பேனா தயாரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பேனாவின் நிப்பர் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. இந்த பேனாவை 2010 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள சாம்லா என்ற ஏலம் எடுக்கும் இடத்தில் 8 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளனர். இதுவே உலகின் விலை உயர்ந்த பேனா ஆகும்.
Categories
உலகின் விலை உயர்ந்த பேனா எது தெரியுமா….. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!!
