Categories
உலக செய்திகள்

“உலகின் மிக மெல்லிய வானளாவிய கட்டிடம்”…. பிரபல நாட்டில் திறப்பு…..!!!!!

ஸ்டெயின்வே டவர் எனப்படும் ‘உலகிலேயே மிக மெல்லிய வானளாவிய கட்டிடம்’ அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் திறக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 1,428 அடி உயரமும், 1:24 என்ற விகிதத்தில் அகலமும் கொண்ட இந்த கட்டிடமானது 84 மாடிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |