Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,087,553 பேர் பாதித்துள்ளனர். 5,466,266 பேர் குணமடைந்த நிலையில். 501,428 பேர் உயிரிழந்துள்ளனர். 4,119,859 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 57,813 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன


1.அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 2,596,770

குணமடைந்தவர்கள் : 1,081,494

இறந்தவர்கள் : 128,152

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,387,124

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,816

2. பிரேசில் :

பாதிக்கப்பட்டவர்கள் : 1,315,941

குணமடைந்தவர்கள் : 715,905

இறந்தவர்கள் : 57,103

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 542,933

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318

3. ரஸ்யா :

பாதிக்கப்பட்டவர்கள் :627,646

இறந்தவர்கள் :8,969

குணமடைந்தவர்கள் : 393,352

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 225,325

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300

4. இந்தியா :

பாதிக்கப்பட்டவர்கள் : 529,577

குணமடைந்தவர்கள் : 310,146

இறந்தவர்கள் : 16,103

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 203,328

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944

5. UK :

பாதிக்கப்பட்டவர்கள் : 310,250

இறந்தவர்கள் : 43,514

குணமடைந்தவர்கள் : N/A

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 276

6. ஸ்பெயின் :

பாதிக்கப்பட்டவர்கள் : 295,549

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 28,341

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617

7. பெரு :

பாதிக்கப்பட்டவர்கள் : 275,989

குணமடைந்தவர்கள் : 164,024

இறந்தவர்கள் : 9,135

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 102,830

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,172

8. சிலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 267,766

குணமடைந்தவர்கள் : 228,055

இறந்தவர்கள் : 5,347

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 34,364

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,090

9. இத்தாலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 240,136

குணமடைந்தவர்கள் : 188,584

இறந்தவர்கள் : 34,716

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,836

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 97

10. ஈரான் :

பாதிக்கப்பட்டவர்கள் : 220,180

குணமடைந்தவர்கள் : 180,661

இறந்தவர்கள் : 10,364

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 29,155

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,928

பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |