Categories
சினிமா தமிழ் சினிமா

உலகலாவிய தலைசிறந்த அமைப்பு…. பல திறமைகளை கண்டறிய… இசை புயலுக்கு கிடைத்த வாய்ப்பு….!!

“பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் ” என்பது இந்தியாவில் திரை துறையில் இருப்பவர்களின் அட்டகாசமான திறமைகளை வரவேற்கும் தனித்துவமான அமைப்பாக உள்ளது.  இந்த அமைப்பு சினிமாவில்  இருக்கும் திறமையான நபர்களை கண்டறிந்து விருதுகளை வழங்கி வருகின்றது .

தற்போது இந்த அமைப்பின் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரை துறையில் திறமையான நபர்களை  கண்டறிந்து அவரின்  திறமையை  வெளியில் கொண்டு வந்து பிரபலப்படுத்தும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் பங்களிப்பு இருக்கும் என கூறப்படுகிறது .

 

 

Categories

Tech |