Categories
பல்சுவை

உலகத்தையே வியக்க வைத்து இறந்து போன மனிதன்….. அவர் யாரு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

தேசிய அளவிலான மிகவும் பிரபலமான கூடைப்பந்து விளையாட்டு வீரர் பீட் மராவிச். இவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை தான் இதில் நாம் பார்க்கப் போகிறோம். இவர் தான் உயிரோடு இருக்கும்போதே நான் இப்படித்தான் இறந்து போவேன் என்று இந்த உலகத்திற்கு தெரிவித்தவர். பீட் மராவிச்சை பியர் கண்ட்ரி டைம்ஸ் செய்தித்தாள் நிறுவனம் ஒரு நேர்காணலுக்கு அழைத்து பேட்டி எடுத்துள்ளனர். அந்தப் பேட்டியின் போது அவர் சொன்ன வார்த்தை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நான் என்பிஎல்-லில் பத்து வருடத்திற்கு மேல் விளையாட மாட்டேன்.

தனக்கு 40 வயது வரும் போது நெஞ்சுவலி வந்து இறந்து விடுவேன் என்று தெரிவித்தார். அந்த நேரத்தில் அவர் கூறுவதை பார்த்து அனைவரும் வேடிக்கையாக எடுத்துக்கொண்டனர். இவர் கிண்டலாக இப்படி பேசுகிறார் என்று நினைத்தனர். ஆனால் பீட் மராவிச் 1988 ஆம் ஆண்டு தனது பத்தாவது வருட கூடைப்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த நாட்களில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பத்து வருடத்திற்கு முன்பாக அந்த பேட்டியில் அவர் கூறியது போலவே அவருடைய 40-வது வயதில் அதுவும் சரியாக நெஞ்சுவலி வந்து அவர் உயிரிழந்துள்ளார். இவர் பத்து வருடத்திற்கு முன்பாக தான் இறந்து போகக் கூடிய நாளை எப்படி கூறினார் என்பது இப்போது வரைக்கும் மர்மமாகவே உள்ளது.

Categories

Tech |