கடந்த 1851-ம் ஆண்டு ஜெர்மனியில் முழுவதுமாக செங்களால் ஒரு ப்ரிட்ஜ் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரிட்ஜ் முழுக்க முழுக்க செங்கலால் கட்டப்பட்டு இருந்தாலும் இன்றுவரை உறுதியாக இருக்கிறது. இது ஒரு ரயில்வே பிரிட்ஜ் ஆகும்.
இந்நிலையில் ஜெர்மனியில் இருக்கும் அந்த பிரிட்ஜ்தான்,முஜே உலகத்திலேயே செங்கலால் கட்டப்பட்ட பிரிட்ஜ் ஆகும். மேலும் இந்த உலகத்திலேயே மிகவும் அழகான ஒரு பிர்ட்ஜாகவும் கருதப்படுகிறது.