இங்கிலாந்து நாட்டின் வார்விக்ஷ்ரின் நகரை சேர்ந்தவர்கள் காலன்ம் பிளாக்(28), ஷார் கிரே(23) தம்பதி. கணவர் காலன்ம் பாலியல் ரீதியிலான உறவை அதிகம் விரும்பும் நபராவார். ஆனால், சிலநேரங்களில் அவரது மனைவி ஷார் உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்துள்ளது.
இந்நிலையில், தனக்கு ஆர்வம் இல்லாதபோது தன் கணவர் விரும்பும் பட்சத்தில் அவரது விருப்பத்தை நிறைவு செய்வதற்காக ஷார் கிரே தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை தனது கணவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். ‘டி’ என பெயரிடபட்டுள்ள அந்த பாலியல் பொம்மை உறவை இருவருக்கும் இடையேயான தாம்பத்திய வாழ்வை மேம்படுத்துவதாக தம்பதி தெரிவித்துள்ளனர்.