முன்னணி நிறுவனங்களுக்கு தயாரிப்புகளின் விலையை டன்னுக்கு ரூ.4,900 வரை உயர்த்தியுள்ளன. அதன்படி ஒரு டன் எஸ்ஆர்சி உருக்கின் விலை ரூ.70,000 – ரூ.71,000 ஆக இருக்கும். சி ஆர் சி உருக்கின் விலை ரூ.83,000 – ரூ.84,000 என்ற அளவில் இருக்கும். விலை உயர்வு வாகனங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களின் தாக்கத்தை ஏற்படுத்தும். கொரோனா ஊரடங்கு காரணமாக அதிக பொருளாதார சரிவு ஏற்பட்டதால் இந்த விலை உயர்வு அமல் படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த விலை உயர்வு இரண்டு நாட்களில் அமலுக்கு வர உள்ளது. இது பொதுமக்கள் மத்தியிலும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories
உருக்கு பொருள்கள் விலை உயர்வு…. 2 நாட்களில் அமல்…. அதிரடி அறிவிப்பு…..!!!!
