உரம் விலையை உற்பத்தி நிறுவனங்களே எவ்வித கட்டுப்பாடுமின்றி நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது 60 சதவீதம் அளவுக்கு உரங்களின் விலை உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்தும் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையில் காலி உரச்சாக்குகளுடன் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
Categories
உரம் விலை உயர்வை கண்டித்து…. வயலில் இறங்கி போராட்டம்…!!!
