பஸ் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதியில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பலியாகினர். லாரி மோதியதில் படுகாயம் அடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories
உத்திரபிரதேசத்தில் பஸ் மீது லாரி மோதி… 18 பேர் பலி…!!!
