உத்தரபிரதேசம் முதல் மந்திரி அலுவலகத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம் சென்ற சனிக்கிழமை சுமார் அரை மணி நேரம் முடக்கப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநில அரசின் டுவிட்டர் பக்கம் நேற்று முடக்கப்பட்டது. இதையடுத்து அதனை இயக்கி வந்த மாநில தகவல் துறையின் டுவிட்டர் பக்கமும் சிறிது நேரம் முடக்கப்பட்டது. அதன்பின் 10 நிமிடத்துக்கு பின் 2 பக்கங்களும் மீட்கப்பட்டன. இது சம்மந்தமாக லக்னோ சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories
உத்தரபிரதேசம்: முடக்கப்பட்ட டுவிட்டர் பக்கம் மீட்பு…. போலீஸ் விசாரணை…..!!!!!
