உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி போன்ற 4 கோயில்களும் இந்துக்களின் புனித தலங்கள் ஆகும். இந்த 4 தலங்களுக்கு வருடந்தோறும் நாடு முழுவதும் இருந்து பெரும்பாலான இந்துக்கள் யாத்திரை சென்று வழிபாடு நடத்துவது “சார் தாம் யாத்திரை” என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வருட “சார் தாம் யாத்திரை”க்கு 1 லட்சம் நபர்கள் முன்பதிவு செய்து இருப்பதாக உத்தரகாண்ட் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Categories
உத்தரகாண்ட்: சார் தாம் யாத்திரைக்கு 1 லட்சம் நபர்கள் முன்பதிவு…. வெளியான தகவல்…..!!!!
