நெல்லை மாவட்டம் மனோர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு.முருகன் என்பவர் படுகாயம் அடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்க சென்றபோது உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதாக திரு.முருகன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Categories
உதவி ஆய்வாளர் தாக்கியதில் படுகாயமடைந்த நபருக்கு தீவிர சிகிச்சை …!!
