சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் போன்றோர் உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்டர்நேஷனல் எமர்ஜிங் ஸ்டார்-2021 பிரிவில் உதயநிதிக்கும், ஜெய்பீம் பட தயாரிப்பிற்காக சூர்யா-ஜோதிகாவுக்கும் விருது வழங்கப்படுகிறது. மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளை கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
Categories
உதயநிதி ஸ்டாலினுக்கு சமுதாய ஆஸ்கர் விருது…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!
