Categories
சினிமா தமிழ் சினிமா

“உண்மையான பிக்பாக்ஸ் யார் தெரியுமா…?” இதோ புகைப்படம்…!!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகின்றார். இதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

நிகழ்ச்சி ஆரம்பித்த மூன்றாவது நாளே சில சலசலப்பு முத்து, அமுதவாணன் போன்ற போட்டியாளர்களால் நகைச்சுவையும் ஏற்பட்டு வருகின்றது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடையாளமாய் இருப்பதே பிக்பாக்ஸின் கம்பீரமான குரல். ஆனால் அந்த குரலின் சொந்தக்காரர் யார் அவர்? என இதுவரை நாம் தெரிந்து கொண்டதில்லை. இந்த நிலையில் குரல் கொடுக்கும் நபரின் புகைப்படம் வெளியாகி இருக்கின்றது. அவரின் பெயர் சச்சிதானந்தம். இவர் தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் வரை வேலை செய்திருக்கின்றாராம்.

Categories

Tech |