Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட சிலை மீண்டும் திறப்பு

சேத படுத்த பட்ட பெரியார் சிலை சீரமைக்க பட்டு புதிய சிலை திறப்பு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களிய பேட்டையில், திராவிடர் கழகத்தின்  சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் சிலையினை, மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.  தகவல் அறிந்து போலீசார், பெரியார் சிலையை துணியால் மறைத்து, சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், பதட்டம் ஏற்படாமல் இருக்க, பெரியார் சிலை உடனடியாக சீரமைத்து, வண்ணம் பூசி புதிய பொலிவுடன் திறக்கப்பட்டது..

Categories

Tech |