உடல் எடையை குறைக்க இரவு நேரத்தில் சாப்பிட பிடிக்காதவர்கள் இந்த காய்கறிகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக தங்களின் உடல் எடையை குறைப்பது. அவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அளவுகளில் கட்டுப்பாடுகளுடன் இருக்கின்றன. அதன்படி உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சில உணவு கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு இரவு நேரத்தில் சாப்பிட பிடிக்காதவர்கள் கேரட், முட்டைக்கோஸ் மற்றும் பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் எது வேண்டுமானாலும் எடுத்து வேகவைத்து, அதில் இஞ்சியை துருவி எலுமிச்சை சாறு மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடலாம். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை சில நாட்களில் குறைந்துவிடும். மேலும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது உறுதி அளிக்கும். உடல் எடையை குறைப்பதற்காக உணவுகளில் கட்டுப்பாடு வைத்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.