Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை சீக்கிரம் குறைக்க… தினமும் இரவு இத மட்டும் குடிங்க போதும்…!!!

உங்கள் உடல் எடையை மிக விரைவில் குறைக்க தினமும் இரவில் இதை மட்டும் குடித்தால் போதும்.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடையை குறைப்பது. உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் இரவு நேரத்தில் கலோரிகள் அதிகமாக உள்ள உணவு வகைகளை சாப்பிடுவது தான். அதுமட்டுமன்றி இரவில் அதிக உணவு சாப்பிட்டால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. அதனால் தினமும் நீங்கள் தூங்குவதற்கு முன்பாக இந்த பானத்தை குடித்தால் உடல் எடை குறையும்.

அதன்படி இரவில் தூங்குவதற்கு முன்பாக பால் குடிப்பது மிகவும் நல்லது. இது நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். அதில் நீங்கள் பாதாம் பாலை அருந்தலாம். இனிப்பில்லாத சோயாப் பால் குடிக்கலாம். மேலும் சீமைச்சாமந்தி தேநீர், கோஸ் கட்டுப்பாடு மற்றும் எடை இழப்புக்கு அதிகமாக வழிவகுக்கும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும். லவங்கப்பட்டையின் அதிக ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டி பயோடிக் பண்புகள் உள்ளது. அதனால் அது உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து விரைவில் சீரான தூக்கத்திற்கு உதவும். லவங்கப்பட்டை தேனீரின் சுவை பிடிக்காது.

அதன் சுவையை அதிகரிப்பதற்கு சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன்பாக வெந்தய தேனீரை குடிக்கலாம். இது உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். செரிமானத்தை சீராக்கும். உடல் உழைப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளை மேம்படுத்த மஞ்சள் நமக்கு மிகவும் உதவுகிறது. மஞ்சளில் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும். எனவே பாலுடன் மஞ்சளை கலந்து கொதிக்கவைத்து குடிக்கும்போது நல்ல தூக்கமும், உடல் எடையும் குறையும்.

Categories

Tech |