Categories
சினிமா தமிழ் சினிமா

“உச்சக்கட்ட கவர்ச்சியை வெளியிட்ட நடிகை”…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

உச்சக்கட்ட கவர்ச்சியை  வெளியிட்ட பூனம் பஜ்வா புகைப்படம்  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர் பூனம் பஜ்வா. இவர் 2005ஆம் ஆண்டில் தெலுங்கு படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். பின்னர் 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர். தமிழ் திரையுலகில் பாவாடை தாவணி கட்டி பட்டாம்பூச்சியாய் நடித்திருந்த நடிகை தற்போது சமீபகாலமாக கவர்ச்சி புகை படத்தை வெளியிட்டு வருகிறார்.

இவருக்கு பட வாய்ப்பு குறைந்த நிலையில் “முத்துனகத்திரிக்கா, குப்பத்து ராஜா” போன்ற படங்களில் முதிர்ச்சியான வேடமே கிடைத்தது. தற்போது ஒரே  ஒரு மலையாளப்படம் மட்டுமே இவரது கைவசம் உள்ளது. இந்நிலையில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். ரசிகர்களை கவர்ந்த இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |