Categories
சினிமா

“உங்க வாட்ஸ்அப் நம்பர் வேணும்”…. ரசிகருக்கு நோஸ்கட் கொடுத்த ரம்யா பாண்டியன்….!!!!

ஜோக்கர், ஆண்தேவதை ஆகிய திரைப்படங்களில் நடித்திருப்பவர் ரம்யா பாண்டியன். அதற்கும் மேலாக பிக் பாஸ் ரம்யா பாண்டியன் என்று சொன்னால் அனைவருக்கும் உடனே தெரியும். இதற்கிடையில் அவரது போட்டோஷூட் ஸ்டில்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தது. அப்போது ரம்யா பாண்டியனா இப்படி மோசமான உடையில் போஸ் கொடுத்தது என அதனை பார்த்த அனைவருமே அதிர்ச்சியடைந்தனர்.

அண்மையில் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் உடன் இன்ஸ்டாகிராமில் உரையாடி வந்தார். இந்நிலையில் அவரிடம் ரசிகர் ஒருவர் “உங்க வாட்ஸ்அப் நம்பர் வேணும்” என கேட்க, அதற்கு ரம்யா பாண்டியனும் உடனே பதிலளித்தார். அதாவது 10 நம்பர் இருக்கு.. 0 1 2 3 4 5 6 7 8 9 ஆகிய எண்களின் combination தான். கெஸ் பண்ணுங்க என அந்நபருக்கு நோஸ் கட் கொடுத்து இருக்கிறார் ரம்யா பாண்டியன்.

Categories

Tech |