கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி முன்னதாக தொண்டர்கள் வாகனத்தை புடைசூழ சசிகலா வாகனம் வந்து கொண்டு இருக்கின்றது. அப்போது காரில் இருந்தபடியே சசிகலா பேசினார். அப்போது தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன். நான் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன் என்பதை தெரிவித்து புரட்சித்தலைவர் நாமம் வாழ்க, புரட்சித்தலைவி நாமம் வாழ்க எனசசிகலா பேசியுள்ளார்.
Categories
உங்கள் அன்புக்கு நான் அடிமை….. அடக்குமுறைக்கு அஞ்சமாட்டேன்…. சசிகலா அதிரடி பேச்சு …!!
