முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் எனும் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, கேரள முதல்வர் பிரனாயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா மற்றும் பீகார் எதிர்க்கட்சி தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து மு.க ஸ்டாலின் இன்சிதே சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பாகத்தை ராகுல் காந்தி வெளியிட்டார்.
Categories
“உங்களில் ஒருவன்” ஸ்டாலினின் சுயசரிதை…!! வெளியிட்டார் ராகுல் காந்தி….!!
