Categories
உலக செய்திகள்

“உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்க தயார்”…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்….!!!!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கின் ரஷ்யாவின் போர் நோக்கங்கள் தோல்வியில் முடிந்துள்ளதாகவும், ஏற்கனவே உக்ரைன் வெற்றி பெற்றுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை செயலாளர் டாயர்ட் ஆஸ்டினும், ஆண்டனியும் உக்ரைனுக்கு சென்று அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைனை கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் ராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்க முடிவெடுத்துள்ளோம் என்று ஆண்டனி கூறியுள்ளார்.

Categories

Tech |