உக்ரைனில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் அவசர தேவைக்கான பணத்தை வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ருமேனியா, ஹங்கேரி எல்லைக்கு வருவோர் வாகனங்களில் இந்திய தேசிய கொடியை ஒட்டியிருக்க வேண்டும் மற்றும் இரண்டு தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றுகளையும் வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Categories
உக்ரைனிலிருந்து வரும் மாணவர்களுக்கு…. இதெல்லாம் கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!
