Categories
மாநில செய்திகள்

“ஈரோடு மாவட்டம் திராவிட இயக்கத்தின் தாய் வீடு”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், ஈரோடு மாவட்டம் திராவிட இயக்கத்தின் தாய் வீடு. மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |