Categories
சினிமா

இவர் தான் என் முதல் க்ரஷ்….. நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்…. அவரு யாருன்னு நீங்களே பாருங்க…!!!!

நடிகை சாய் பல்லவி தெலுங்கில் வித்தியாசமான கதைகளில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழில் மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட படங்களை நடித்துள்ளார். தற்போது இவர் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசியபோது, என்னுடைய முதல் க்ரஷ் நடிகர் சூர்யா தான். சூர்யாவை எனக்கு சின்ன வயதிலிருந்தே மிகவும் பிடிக்கும் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவர் படங்கள் அனைத்தையும் நான் பார்த்து விடுவேன். இப்போது நமக்கு பலரை பார்க்கும்போது பிடித்திருக்கலாம். ஆனால் முதல் க்ரஷ் (முதல் காதல் போல) எப்படி மறக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் சூர்யா மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிப்பார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகியது.

Categories

Tech |