Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைக்குமா…? வெளியான தகவல்…!!!!

ரேஷன் கார்டு மூலமாக மக்களுக்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய குடும்ப அட்டை கேட்டு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். அதில் தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க உணவு வழங்கல் துறை மற்றும் உதவி ஆணையர்கள் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பலருக்கும் இன்னமும் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்பதனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பியுள்ளது.

Categories

Tech |