Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க பொண்ணா இது…. “இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே”…. பிரபல நடிகையின் மகள்….!!!

பிளேபேக் சிங்கர் கிரிஷ் தற்போது புதிய ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார்.

நடிகை சங்கீதா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. மேலும் கடந்த 2009-ஆம் ஆண்டு இவருக்கும் பிளேபேக் சிங்கர் கிரிஷ்ற்கும்  திருமணம் ஆனது. தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கிரிஷ் இசையமைப்பாளராகி Soul Factory என்ற புதிய ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார்.

இந்த ஸ்டுடியோவை நடிகர் சூர்யா திறந்து வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் சங்கீதா, கிரிஷ் மற்றும் அவரது மகளும் இருக்கிறார். இதை கண்ட ரசிகர்கள் அவரது மகள் எவ்வளவு பெரிதாகி விட்டார் என வியந்து கூறி வருகின்றனர்.

Categories

Tech |