Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவங்க தொடர்ந்து இப்படி பண்ணுறாங்க…. மாவட்ட கலெக்டர் உத்தரவு…. காவல்துறையினர் அதிரடி….!!

நெல்லையில் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஒரே நாளில் காவல்துறையினர் குண்டாஸ்ஸில் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த 4 பேர் தொடர்ந்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் தற்போது நடைபெற்ற கொலை வழக்கிற்காக கைது செய்து பாளையங்கோட்டையிலிருக்கும் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து இவர்கள் 4 பேரையும் காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் குண்டாஸ்ஸில் கைது செய்ய மாவட்ட கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரின் வேண்டுகோளை ஏற்ற கலெக்டர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இவரின் இந்த உத்தரவை பாளையங்கோட்டை காவல் துறையினர் மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |