சிவானி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து புகைப்படமானது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பிரபல நடிகையாக வலம் வரும் ஷிவானி நாராயணனுக்கு தற்போது திரைப்படங்கள் குவிந்து வருகின்றது. இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் சிவானி காபி குடிக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
இதைப் பார்த்த இணையதள வாசிகள் எடையை குறைத்து சினிமா பட வாய்ப்புக்காக ஸ்லிம்மாக இருந்த சிவானி நாராயணன் பழையபடி எடையை அதிகரித்து இருக்கிறாரே என அவரை கலாய்த்து வருகின்றனர். மேலும் கோல்ட் காபி தானே குடிக்கிறீங்க, அதுக்கு என் முகத்தை இப்படி வைத்திருக்கிறீர்கள். காபியில சர்க்கரைக்கு பதிலாக உப்ப போட்டுட்டாங்களா என கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால் ரசிகர்களின் மனதை இந்த புகைப்படத்தில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி உள்ளார் ஷிவானி என்பது குறிப்பிடத்தக்கது.