Categories
மாநில செய்திகள்

இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால்…. கூடுதலாக 450…. வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழக மின்வாரியம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும், அரசுக்கு ஏற்பட்டால் நிதிச் சுமையை கருத்தில் கொண்டும் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது மேலும் இந்த கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடமும் கருத்துக்கேட்புக் கேட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதையடுத்து கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் புதிய மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.

ஆனாலும் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாடு தலங்களுக்கு வழங்கப்பட்ட மின்சார மானியம் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுத்தால், 3450 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார வாரியம் கடனின் தத்தளிப்பதால், இலவச மின்சாரம் வேண்டாம் என்பவர்கள் தானாக முன்வரலாம் என்று மின்சார வாரியம் கேட்டுக் கொண்டது. இந்நிலையில், இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால் கூடுதலாக 450 கட்ட வேண்டி சூழ்நிலை வர உள்ளது. உதாரணமாக 200 யூனிட்டிற்கு 225 என்றால். 3675 கட்ட வேண்டிய நிலை வரும்.

Categories

Tech |