தமிழகத்தில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிடிவி தினகரனிடம், சுகேஷ் லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்திருந்தவர் கோபிநாத். டெல்லியிலிருந்து அதிகாரிகள் நேற்று விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்நிலையில் இவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
இரட்டை இலை வழக்கில் முக்கிய சாட்சி தற்கொலை…. அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!
