Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஷங்கருக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ்….!!!

இயக்குனர் ஷங்கருக்கு அண்ணியன் பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அண்ணியன் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய சங்கர் முறையான அனுமதி பெறவில்லை. அன்னியனுக்கு சுஜாதா எழுதிய கதை உரிமையை பணம் கொடுத்து வாங்கி வைத்துள்ளேன். உரிமம் என்னிடம் இருப்பதால் எனது அனுமதியின்றி ரீமேக் செய்வது சட்டவிரோதம் என ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |