மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வோர் ஓலா, உபேர், ரேபிடோ போன்ற வாடகை வாகனங்களை பயன்படுத்துமாறு போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் அறிவுறுத்தியுள்ளார். அரசு மதுபானங்களை விற்கிறதே தவிர, மது அருந்தி வாகனம் ஓட்டுமாறு கூறவில்லை. குடிபோதை வாகன ஓட்டிகளை பிடிப்பதில் தவறில்லை என்றும் டாஸ்மாக் வாசலிலேயே நின்று, குடித்துவிட்டு வாகனம் எடுப்பவரை போலீசார் பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories
இப்படி செய்தால்….! டாஸ்மாக் வாசலில் நின்னு புடிங்க….. காவல்துறை அதிரடி அறிவிப்பு….!!!!
