சபாநாயகர் தனபால் மற்றும் கடம்பூர் ராஜு ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவருககும் நான்கு நாட்களுக்கு முன் தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது இல்லத்தில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈபிஎஸ் இல்லத்திற்கு வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
இபிஎஸ் வீட்டிற்கு வருவோருக்கு இது கட்டாயம்….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!
