தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: graduate, technician apprentices
காலி பணியிடங்கள்: 110
கல்வித்தகுதி: இன்ஜினியரிங், டிப்ளமோ
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 10
இதில் விருப்பம் உள்ளவர்கள் TWAD அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே கடைசி நாள். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வரும் ஜூன் 15ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும்.