கனமழை எதிரொலியாக இன்று நீலகிரியில் 4 தாலுகாக்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களிலும், கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த மாவட்டங்களில் விடுமுறை என்பது குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
Categories
இன்று 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை….. எங்கெல்லாம் தெரியுமா…???
