Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இன்று முதல் விடுமுறை… மறு உத்தரவு வரும் வரை திறக்காதீங்க… கலெக்டர் அலுவலகம் தகவல்..!!

மதுபான கூடங்கள் இன்று முதல் மூடப்படுகிறது என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிமம் பெற்ற தனியார் மருத்துவ கூடங்கள் மற்றும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்) அனைத்திற்கும் இன்று அதிகாலையில் இருந்து தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை வழங்கப்படுகிறது என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |