எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது . இந்நிலையில் எஸ்பிஐ வங்கிMarginal Cost of Funds based Lending Rate) வட்டி விகிதத்தை 7.50%, 2 ஆண்டுகள் 7.60% – 7.70%.3 0.10% உயர்த்தியுள்ளது. அதன்படி, 3 மாதங்களுக்கான வட்டி 7.05% – 7.15%. 6. மாதங்கள் 7.35% – 7.45%, ஒராண்டு 7.40% ஆண்டுகளுக்கான வட்டி 7.70% -7.80% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான இஎம்ஐ (EMI) கட்டணம் உயரும். இந்த வட்டி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதால் பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கியும் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.